Header Ads

ABOUT US




எங்களை பற்றி


உலகில் நடக்கும் மர்மமான நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள் மற்றும் நாட்டில் நடக்கும் பல சுவார்ஸ்மான தகவல்களை அறிந்துக்கொள்ள எப்பொழுமே நமக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அப்படி உலக அளவில் நடக்கும் பல நிகழ்வுகளை தேடுவதிலும் நமக்கும் ஆர்வம் அதிகம்.

ஆனால் அப்படி நாம் தேடும் போது அத்தகைய தேடல்களில் கிடைக்கும் பெரும்பாலான பதிவுகள் அனைத்தும் ஆங்கில மொழிகளில் தான் கிடைக்கின்றன. அப்படி நாம் படித்து அறிந்துக்கொள்ள நினைக்கும் தகவல்களை பல தமிழ் வாசகர்கள் தமிழ் மொழியில் தேடுவது வழக்கம்.

அத்தகைய தகவல்களை அவரவர் தாய்மொழியில் அறிந்துக்கொள்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஏனென்றால் நம் தாய்மொழியில் அறிந்துக்கொள்ளும் போது எந்தவொரு தகவலும் நமக்கு எளிதாக புரிந்துவிடும்.

மேலும் தமிழ் மொழியில் உள்ள பல பதிவுகளும் நம்முடைய தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் நம்முடைய உள்நாட்டு செய்திகளை சார்ந்தே அதிகமாக இருக்கின்றன.

ஆகையால் பலரும் அறிய விரும்பும் உலகத்தில் நடக்கும் பல மர்மங்கள், சுவார்ஸ்மான பல பிரபலமாகும் நிகழ்வுகள் மற்றும் உங்களை வியக்க வைக்கும் பல தகவல்களும் நம்முடைய தமிழ் மொழியில் எங்கள் இணையத்தின் வழியாக நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.

எங்களுடைய இணையத்தில் உள்ள பதிவுகள் உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்.

Powered by Blogger.